Wednesday, October 31, 2012

உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!


உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!!



hide-folder
          எதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி Folder-ஐ மறைத்து வைக்கும் போது மிகவும் சிரமம்தான், அது மட்டும் இல்ல அப்படி மறைத்ததை எல்லா தடவையும் Recover பண்ணமுடியறதில்லீங்க....

நமது கணினியில் நமக்கென்று ஒரு Folder ஐ பாதுகாப்பாக வைக்க மிகவும் சிறந்த வழி இது !!!

நீங்க பண்ணவேண்டியது ரொம்ப சிம்பிள் ஸ்டெப்

1.Start ஐ கிளிக் பண்ணி Run window வை ஓபன் பண்ணுங்க.
2.CMD  இன்னு  பண்ணி enter key ஐ press  பண்ணுங்க   .
3.அதுல எப்பவுமே ( C:\) இப்படித்தான் இருக்கும்
4.நீங்க எந்த folder ஐ மறைகனுமோ அந்த folder இருக்கிற  டிரைவ்க்கு ( Ex D:\ or E:\) மாறுங்க
5.இந்த கமெண்ட் ஐ type பண்ணுங்க E:/>attrib +h +s Folder Name ( Folder name = மறைக்க வேண்டிய folder உடைய பெயர் )
6.இப்ப Folder மறைஞ்சிடும்.

7.ஹைடு பண்னத திரும்ப வர வைக்க இந்த கமென்ட்ஐ யூஸ் பண்ணுங்க
E:/>attrib -h -s Folder Name

புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள்



புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள்

         


                     தொலைக்காட்சிகளிலும் வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள் பொதுமக்களில் பலருக்கு இன்றளவும் விளங்கமலேயே இருக்கின்றது. பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :


                    ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும். 5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். 6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள். 7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். 11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.

Change the English text entered in textbox to other language using C#/ASP.Net

Change the English text entered in textbox to other language using C#/ASP.Net, jquery !


Introduction
 
In this article I will explain how to Change the English text entered in textbox to other language using Google Api in asp.net.
 
 
Description:
 
 
 Now I will explain In this article I will explain how to Change the English text entered in textbox to other language using Google Api in asp.net. To implement this one we need to write the code as shown below


English text entered in textbox to other language 
English
English to Tamil
English to Hindi
English to Kannada
English to MARATHI
English to MALAYALAM
English to GUJARATI
English to TELUGU



englishtootherLanguage




Monday, October 22, 2012

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை 
ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1)
முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter
கொடுக்கவும்.

3)
இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4)
உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*
என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும். 

நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்  

CHENNAI PLACEMENT AGENCY

BANGALORE PLACEMENT CONSULTANCY LIST

Sunday, October 21, 2012

Check Disk செய்யுங்கள் { மறு பதிவு } Hard Disk ஐ பாதுகாக்க

Check Disk செய்யுங்கள் { மறு பதிவு } Hard Disk ஐ பாதுகாக்க

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!



சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. 
சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால்அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. 
தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன்முகப்பொலிவும் உண்டாகும்.

3. 
சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கைபெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. 
செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால்பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. 
தேனை தினமும் வெந்நீரிலோபாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல்சளி குணமாகும்.

6. 
மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்குகுப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. 
ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்துபாலில் கலந்துஇரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. 
இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம்அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. 
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன்உடல் உஷ்ணமும் தணியும்.

10. 
எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. 
உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. 
குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Saturday, October 20, 2012

C# BIBLE







Microsoft's .NET Framework represents the most significant change in software development methodology for a Microsoft operating system since the introduction of Windows. It is built using an architecture that allows software languages to work together, sharing resources and code, to provide developers with the advanced tools necessary to build the next generation of desktop and Internet-enabled applications. Microsoft's Visual Studio .NET product includes new versions of their Visual Basic and C++ compiler products that target .NET development, as well as a brand new language called C# (pronounced "C-sharp").

C# Bible will show you how to write code using this brand new language. Language constructs such as statements, variables, control loops, and classes are all covered. In addition, the book will show you how to apply C# to programming tasks that developers often face in the real world. The final portions of the book will show you how to use C# to develop Web sites, access databases, work with legacy COM and COM+ objects, develop Windows desktop applications, work with various .NET Framework concepts, and more.

The primary focus of this book is .NET development using C# as the implementation language and the .NET Framework's C# command-line compiler as the primary development tool. C# development using the Visual Studio .NET tool is not covered in this book, although the task of using Visual Studio .NET to develop C# applications can be easily mastered once the fundamentals of .NET development using C# are well understood.


download_iconPlease Click Here To Download Full Materials.

ADO.NET.2.Programming.with.SQL.Server.


ADO.NET 2 Programming with SQL Server

ADO.NET revolutionized the way data was accessed through SQL Server, Oracle, and MySQL. With Microsoft′s release of ADO.NET 2, ADO and the .NET Framework are integrated with SQL Server for the first time–enabling you to program .NET applications directly within the SQL Server database.
Packed with sample code and recommended best practices for using ADO.NET 2, this code–intensive book explores the new data types that are available in the 2.0 Framework and discusses the appropriate time and way to use them. You′ll learn how to make repetitive, mundane tasks much simpler and you′ll walk away with a solid foundation for developing database–driven applications.
What you will learn from this book
  • The basics of creating a connection, executing a query, and returning a result
  • Best uses for Oracle in the ADO.NET Framework
  • The many new features that are available for XML
  • How to use the full text search capabilities of Microsoft(r) SQL Server 2005
  • Methods for retrieving data and presenting it in various ways
  • Why MySQL is a viable option for data storage
Who this book is for
This book is for experienced database developers who want to learn the latest release of ADO.NET 2.0. Knowledge of ADO.NET 1.0, general .NET development, and Microsoft SQL Server is necessary.
Wrox Professional guides are planned and written by working programmers to meet the real–world needs of programmers, developers, and IT professionals. Focused and relevant, they address the issues technology professionals face every day. They provide examples, practical solutions, and expert education in new technologies, all designed to help programmers do a better job...



download_iconPlease Click Here To Download Full Materials.

Pro ADO.NET 2.0

Pro ADO.NET 2.0 (Expert's Voice)

Pro ADO.NET 2.0 is a guide and reference for .NET developers who are looking to further their understanding of ADO.NET 2.0.
This book takes a new approach, focusing on the practical tasks like connecting to the database, retrieving data, and working with transactions, rather than rehashing much of the MSDN documentation. Pro ADO.NET 2.0 offers the deep and much-needed practical understanding, viewpoint, and knowledge developers are seeking.
This book explains what is available in ADO.NET by associating it with the need to solve a practical problem and better architect an application, rather than mugging up the hundreds of classes and properties available in the framework..



download_iconPlease Click Here To Download Full Materials.

SQL


SQL Commands:

SQL commands are instructions used to communicate with the database to perform specific task that work with data. SQL commands can be used not only for searching the database but also to perform various other functions like, for example, you can create tables, add data to tables, or modify data, drop the table, set permissions for users. SQL commands are grouped into four major categories depending on their functionality:
  • Data Definition Language (DDL) - These SQL commands are used for creating, modifying, and dropping the structure of database objects. The commands are CREATE, ALTER, DROP, RENAME, and TRUNCATE.
  • Data Manipulation Language (DML) - These SQL commands are used for storing, retrieving, modifying, and deleting data. These commands are SELECT, INSERT, UPDATE, and DELETE.
  • Transaction Control Language (TCL) - These SQL commands are used for managing changes affecting the data. These commands are COMMIT, ROLLBACK, and SAVEPOINT.
  • Data Control Language (DCL) - These SQL commands are used for providing security to database objects. These commands are GRANT and REVOKE.

SQL Comparison Keywords

There are other comparison keywords available in sql which are used to enhance the search capabilities of a sql query. They are "IN", "BETWEEN...AND", "IS NULL", "LIKE".
Comparision Operators Description
LIKE column value is similar to specified character(s).
IN column value is equal to any one of a specified set of values.
BETWEEN...AND column value is between two values, including the end values specified in the range.
IS NULL column value does not exist.

SQL LIKE Operator

The LIKE operator is used to list all rows in a table whose column values match a specified pattern. It is useful when you want to search rows to match a specific pattern, or when you do not know the entire value. For this purpose we use a wildcard character '%'.
For example: To select all the students whose name begins with 'S'
SELECT first_name, last_name
FROM student_details
WHERE first_name LIKE 'S%';

The output would be similar to:
first_name last_name
------------- -------------
Stephen Fleming
Shekar Gowda
The above select statement searches for all the rows where the first letter of the column first_name is 'S' and rest of the letters in the name can be any character.
There is another wildcard character you can use with LIKE operator. It is the underscore character, ' _ ' . In a search string, the underscore signifies a single character.
For example: to display all the names with 'a' second character,
SELECT first_name, last_name
FROM student_details
WHERE first_name LIKE '_a%';

The output would be similar to:
first_name last_name
------------- -------------
Rahul Sharma
NOTE:Each underscore act as a placeholder for only one character. So you can use more than one underscore. Eg: ' __i% '-this has two underscores towards the left, 'S__j%' - this has two underscores between character 'S' and 'i'.

SQL BETWEEN ... AND Operator

The operator BETWEEN and AND, are used to compare data for a range of values.
For Example: to find the names of the students between age 10 to 15 years, the query would be like,
SELECT first_name, last_name, age
FROM student_details
WHERE age BETWEEN 10 AND 15;

The output would be similar to:
first_name last_name age
------------- ------------- ------
Rahul Sharma 10
Anajali Bhagwat 12
Shekar Gowda 15

SQL IN Operator:

The IN operator is used when you want to compare a column with more than one value. It is similar to an OR condition.
For example: If you want to find the names of students who are studying either Maths or Science, the query would be like,
SELECT first_name, last_name, subject
FROM student_details
WHERE subject IN ('Maths', 'Science');

The output would be similar to:
first_name last_name subject
------------- ------------- ----------
Anajali Bhagwat Maths
Shekar Gowda Maths
Rahul Sharma Science
Stephen Fleming Science
You can include more subjects in the list like ('maths','science','history')
NOTE:The data used to compare is case sensitive.

SQL IS NULL Operator

A column value is NULL if it does not exist. The IS NULL operator is used to display all the rows for columns that do not have a value.
For Example: If you want to find the names of students who do not participate in any games, the query would be as given below
SELECT first_name, last_name
FROM student_details
WHERE games IS NULL

There would be no output as we have every student participate in a game in the table student_details, else the names of the students who do not participate in any games would be displayed.

SQL HAVING Clause

Having clause is used to filter data based on the group functions. This is similar to WHERE condition but is used with group functions. Group functions cannot be used in WHERE Clause but can be used in HAVING clause.
For Example: If you want to select the department that has total salary paid for its employees more than 25000, the sql query would be like;
SELECT dept, SUM (salary)
FROM employee
GROUP BY dept
HAVING SUM (salary) > 25000

The output would be like:
dept salary
------------- -------------
Electronics 55000
Aeronautics 35000
InfoTech 30000
When WHERE, GROUP BY and HAVING clauses are used together in a SELECT statement, the WHERE clause is processed first, then the rows that are returned after the WHERE clause is executed are grouped based on the GROUP BY clause. Finally, any conditions on the group functions in the HAVING clause are applied to the grouped rows before the final output is displayed.

SQL Integrity Constraints

Integrity Constraints are used to apply business rules for the database tables.
The constraints available in SQL are Foreign Key, Not Null, Unique, Check.
Constraints can be defined in two ways
1) The constraints can be specified immediately after the column definition. This is called column-level definition.
2) The constraints can be specified after all the columns are defined. This is called table-level definition.

1) SQL Primary key:

This constraint defines a column or combination of columns which uniquely identifies each row in the table.
Syntax to define a Primary key at column level:
column name datatype [CONSTRAINT constraint_name] PRIMARY KEY
Syntax to define a Primary key at table level:
[CONSTRAINT constraint_name] PRIMARY KEY (column_name1,column_name2,..)
  • column_name1, column_name2 are the names of the columns which define the primary Key.
  • The syntax within the bracket i.e. [CONSTRAINT constraint_name] is optional.
For Example: To create an employee table with Primary Key constraint, the query would be like.
Primary Key at table level:
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10)
);

or
CREATE TABLE employee
( id number(5) CONSTRAINT emp_id_pk PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10)
);

Primary Key at table level:
CREATE TABLE employee
( id number(5),
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10),
CONSTRAINT emp_id_pk PRIMARY KEY (id)
);

2) SQL Foreign key or Referential Integrity :

This constraint identifies any column referencing the PRIMARY KEY in another table. It establishes a relationship between two columns in the same table or between different tables. For a column to be defined as a Foreign Key, it should be a defined as a Primary Key in the table which it is referring. One or more columns can be defined as Foreign key.
Syntax to define a Foreign key at column level:
[CONSTRAINT constraint_name] REFERENCES Referenced_Table_name(column_name)
Syntax to define a Foreign key at table level:
[CONSTRAINT constraint_name] FOREIGN KEY(column_name) REFERENCES referenced_table_name(column_name);
For Example:
1) Lets use the "product" table and "order_items".

Foreign Key at column level:
CREATE TABLE product
( product_id number(5) CONSTRAINT pd_id_pk PRIMARY KEY,
product_name char(20),
supplier_name char(20),
unit_price number(10)
);

CREATE TABLE order_items
( order_id number(5) CONSTRAINT od_id_pk PRIMARY KEY,
product_id number(5) CONSTRAINT pd_id_fk REFERENCES, product(product_id),
product_name char(20),
supplier_name char(20),
unit_price number(10)
);

Foreign Key at table level:
CREATE TABLE order_items
( order_id number(5) ,
product_id number(5),
product_name char(20),
supplier_name char(20),
unit_price number(10)
CONSTRAINT od_id_pk PRIMARY KEY(order_id),
CONSTRAINT pd_id_fk FOREIGN KEY(product_id) REFERENCES product(product_id)
);

2) If the employee table has a 'mgr_id' i.e, manager id as a foreign key which references primary key 'id' within the same table, the query would be like,
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
mgr_id number(5) REFERENCES employee(id),
salary number(10),
location char(10)
);

3) SQL Not Null Constraint :

This constraint ensures all rows in the table contain a definite value for the column which is specified as not null. Which means a null value is not allowed.
Syntax to define a Not Null constraint:
[CONSTRAINT constraint name] NOT NULL
For Example: To create a employee table with Null value, the query would be like
CREATE TABLE employee
( id number(5),
name char(20) CONSTRAINT nm_nn NOT NULL,
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10)
);

4) SQL Unique Key:

This constraint ensures that a column or a group of columns in each row have a distinct value. A column(s) can have a null value but the values cannot be duplicated.
Syntax to define a Unique key at column level:
[CONSTRAINT constraint_name] UNIQUE
Syntax to define a Unique key at table level:
[CONSTRAINT constraint_name] UNIQUE(column_name)
For Example: To create an employee table with Unique key, the query would be like,
Unique Key at column level:
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10) UNIQUE
);

or
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10) CONSTRAINT loc_un UNIQUE
);

Unique Key at table level:
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
salary number(10),
location char(10),
CONSTRAINT loc_un UNIQUE(location)
);

5) SQL Check Constraint :

This constraint defines a business rule on a column. All the rows must satisfy this rule. The constraint can be applied for a single column or a group of columns.
Syntax to define a Check constraint:
[CONSTRAINT constraint_name] CHECK (condition)
For Example: In the employee table to select the gender of a person, the query would be like
Check Constraint at column level:
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
gender char(1) CHECK (gender in ('M','F')),
salary number(10),
location char(10)
);

Check Constraint at table level:
CREATE TABLE employee
( id number(5) PRIMARY KEY,
name char(20),
dept char(10),
age number(2),
gender char(1),
salary number(10),
location char(10),
CONSTRAINT gender_ck CHECK (gender in ('M','F'))
);

SQL Joins

SQL Joins are used to relate information in different tables. A Join condition is a part of the sql query that retrieves rows from two or more tables. A SQL Join condition is used in the SQL WHERE Clause of select, update, delete statements.
The Syntax for joining two tables is:
SELECT col1, col2, col3...
FROM table_name1, table_name2
WHERE table_name1.col2 = table_name2.col1;

If a sql join condition is omitted or if it is invalid the join operation will result in a Cartesian product. The Cartesian product returns a number of rows equal to the product of all rows in all the tables being joined. For example, if the first table has 20 rows and the second table has 10 rows, the result will be 20 * 10, or 200 rows. This query takes a long time to execute.
Lets use the below two tables to explain the sql join conditions.
database table "product";
product_id product_name supplier_name unit_price
100 Camera Nikon 300
101 Television Onida 100
102 Refrigerator Vediocon 150
103 Ipod Apple 75
104 Mobile Nokia 50
database table "order_items";
order_id product_id total_units customer
5100 104 30 Infosys
5101 102 5 Satyam
5102 103 25 Wipro
5103 101 10 TCS
SQL Joins can be classified into Equi join and Non Equi join.
1) SQL Equi joins
It is a simple sql join condition which uses the equal sign as the comparison operator. Two types of equi joins are SQL Outer join and SQL Inner join.
For example: You can get the information about a customer who purchased a product and the quantity of product.
2) SQL Non equi joins
It is a sql join condition which makes use of some comparison operator other than the equal sign like >, <, >=, <=

1) SQL Equi Joins:

An equi-join is further classified into two categories:
a) SQL Inner Join
b) SQL Outer Join

a) SQL Inner Join:

All the rows returned by the sql query satisfy the sql join condition specified.
For example: If you want to display the product information for each order the query will be as given below. Since you are retrieving the data from two tables, you need to identify the common column between these two tables, which is theproduct_id.
The query for this type of sql joins would be like,
SELECT order_id, product_name, unit_price, supplier_name, total_units
FROM product, order_items
WHERE order_items.product_id = product.product_id;

The columns must be referenced by the table name in the join condition, because product_id is a column in both the tables and needs a way to be identified. This avoids ambiguity in using the columns in the SQL SELECT statement.
The number of join conditions is (n-1), if there are more than two tables joined in a query where 'n' is the number of tables involved. The rule must be true to avoid Cartesian product.
We can also use aliases to reference the column name, then the above query would be like,
SELECT o.order_id, p.product_name, p.unit_price, p.supplier_name, o.total_units
FROM product p, order_items o
WHERE o.product_id = p.product_id;

b) SQL Outer Join:

This sql join condition returns all rows from both tables which satisfy the join condition along with rows which do not satisfy the join condition from one of the tables. The sql outer join operator in Oracle is ( + ) and is used on one side of the join condition only.
The syntax differs for different RDBMS implementation. Few of them represent the join conditions as "sql left outer join", "sql right outer join".
If you want to display all the product data along with order items data, with null values displayed for order items if a product has no order item, the sql query for outer join would be as shown below:
SELECT p.product_id, p.product_name, o.order_id, o.total_units
FROM order_items o, product p
WHERE o.product_id (+) = p.product_id;

The output would be like,
product_id product_name order_id total_units
------------- ------------- ------------- -------------
100 Camera
101 Television 5103 10
102 Refrigerator 5101 5
103 Ipod 5102 25
104 Mobile 5100 30
NOTE:If the (+) operator is used in the left side of the join condition it is equivalent to left outer join. If used on the right side of the join condition it is equivalent to right outer join.

SQL Self Join:

A Self Join is a type of sql join which is used to join a table to itself, particularly when the table has a FOREIGN KEY that references its own PRIMARY KEY. It is necessary to ensure that the join statement defines an alias for both copies of the table to avoid column ambiguity.
The below query is an example of a self join,
SELECT a.sales_person_id, a.name, a.manager_id, b.sales_person_id, b.name
FROM sales_person a, sales_person b
WHERE a.manager_id = b.sales_person_id;

2) SQL Non Equi Join:

A Non Equi Join is a SQL Join whose condition is established using all comparison operators except the equal (=) operator. Like >=, <=, <, >
For example: If you want to find the names of students who are not studying either Economics, the sql query would be like, (lets use student_details table defined earlier.)
SELECT first_name, last_name, subject
FROM student_details
WHERE subject != 'Economics'

The output would be something like,
first_name last_name subject
------------- ------------- -------------
Anajali Bhagwat Maths
Shekar Gowda Maths
Rahul Sharma Science
Stephen Fleming Science

SQL Views

A VIEW is a virtual table, through which a selective portion of the data from one or more tables can be seen. Views do not contain data of their own. They are used to restrict access to the database or to hide data complexity. A view is stored as a SELECT statement in the database. DML operations on a view like INSERT, UPDATE, DELETE affects the data in the original table upon which the view is based.
The Syntax to create a sql view is
CREATE VIEW view_name
AS
SELECT column_list
FROM table_name [WHERE condition];

  • view_name is the name of the VIEW.
  • The SELECT statement is used to define the columns and rows that you want to display in the view.
For Example: to create a view on the product table the sql query would be like
CREATE VIEW view_product
AS
SELECT product_id, product_name
FROM product;

SQL Subquery

Subquery or Inner query or Nested query is a query in a query. A subquery is usually added in the WHERE Clause of the sql statement. Most of the time, a subquery is used when you know how to search for a value using a SELECT statement, but do not know the exact value.
Subqueries are an alternate way of returning data from multiple tables.
Subqueries can be used with the following sql statements along with the comparision operators like =, <, >, >=, <= etc.

For Example:
1) Usually, a subquery should return only one record, but sometimes it can also return multiple records when used with operators like IN, NOT IN in the where clause. The query would be like,
SELECT first_name, last_name, subject
FROM student_details
WHERE games NOT IN ('Cricket', 'Football');

The output would be similar to:
first_name last_name subject
------------- ------------- ----------
Shekar Gowda Badminton
Priya Chandra Chess
2) Lets consider the student_details table which we have used earlier. If you know the name of the students who are studying science subject, you can get their id's by using this query below,
SELECT id, first_name
FROM student_details
WHERE first_name IN ('Rahul', 'Stephen');

but, if you do not know their names, then to get their id's you need to write the query in this manner,
SELECT id, first_name
FROM student_details
WHERE first_name IN (SELECT first_name
FROM student_details
WHERE subject= 'Science');

Output:
id first_name
-------- -------------
100 Rahul
102 Stephen
In the above sql statement, first the inner query is processed first and then the outer query is processed.

3) Subquery can be used with INSERT statement to add rows of data from one or more tables to another table. Lets try to group all the students who study Maths in a table 'maths_group'.
INSERT INTO maths_group(id, name)
SELECT id, first_name || ' ' || last_name
FROM student_details WHERE subject= 'Maths'


4) A subquery can be used in the SELECT statement as follows. Lets use the product and order_items table defined in the sql_joins section.
select p.product_name, p.supplier_name, (select order_id from order_items where product_id = 101) as order_id from product p where p.product_id = 101
product_name supplier_name order_id
------------------ ------------------ ----------
Television Onida 5103

Correlated Subquery

A query is called correlated subquery when both the inner query and the outer query are interdependent. For every row processed by the inner query, the outer query is processed as well. The inner query depends on the outer query before it can be processed.
SELECT p.product_name FROM product p
WHERE p.product_id = (SELECT o.product_id FROM order_items o
WHERE o.product_id = p.product_id);

NOTE:
1) You can nest as many queries you want but it is recommended not to nest more than 16 subqueries in oracle.
2) If a subquery is not dependent on the outer query it is called a non-correlated subquery.

SQL Index

Index in sql is created on existing tables to retrieve the rows quickly.
When there are thousands of records in a table, retrieving information will take a long time. Therefore indexes are created on columns which are accessed frequently, so that the information can be retrieved quickly. Indexes can be created on a single column or a group of columns. When a index is created, it first sorts the data and then it assigns a ROWID for each row.
Syntax to create Index:
CREATE INDEX index_name
ON table_name (column_name1,column_name2...);

Syntax to create SQL unique Index:
CREATE UNIQUE INDEX index_name
ON table_name (column_name1,column_name2...);

  • index_name is the name of the INDEX.
  • table_name is the name of the table to which the indexed column belongs.
  • column_name1, column_name2.. is the list of columns which make up the INDEX.
In Oracle there are two types of SQL index namely, implicit and explicit.

Implicit Indexes:

They are created when a column is explicity defined with PRIMARY KEY, UNIQUE KEY Constraint.

Explicit Indexes:

They are created using the "create index.. " syntax.
NOTE:
1) Even though sql indexes are created to access the rows in the table quickly, they slow down DML operations like INSERT, UPDATE, DELETE on the table, because the indexes and tables both are updated along when a DML operation is performed. So use indexes only on columns which are used to search the table frequently.
2) Is is not required to create indexes on table which have less data.
3) In oracle database you can define up to sixteen (16) columns in an INDEX.

DCL commands are used to enforce database security in a multiple user database environment. Two types of DCL commands are GRANT and REVOKE. Only Database Administrator's or owner's of the database object can provide/remove privileges on a database object.

SQL GRANT Command

SQL GRANT is a command used to provide access or privileges on the database objects to the users.
The Syntax for the GRANT command is:
GRANT privilege_name
ON object_name
TO {user_name |PUBLIC |role_name}
[WITH GRANT OPTION];

  • privilege_name is the access right or privilege granted to the user. Some of the access rights are ALL, EXECUTE, and SELECT.
  • object_name is the name of an database object like TABLE, VIEW, STORED PROC and SEQUENCE.
  • user_name is the name of the user to whom an access right is being granted.
  • user_name is the name of the user to whom an access right is being granted.
  • PUBLIC is used to grant access rights to all users.
  • ROLES are a set of privileges grouped together.
  • WITH GRANT OPTION - allows a user to grant access rights to other users.
For Eample: GRANT SELECT ON employee TO user1;This command grants a SELECT permission on employee table to user1.You should use the WITH GRANT option carefully because for example if you GRANT SELECT privilege on employee table to user1 using the WITH GRANT option, then user1 can GRANT SELECT privilege on employee table to another user, such as user2 etc. Later, if you REVOKE the SELECT privilege on employee from user1, still user2 will have SELECT privilege on employee table.

SQL REVOKE Command:

The REVOKE command removes user access rights or privileges to the database objects.
The Syntax for the REVOKE command is:
REVOKE privilege_name
ON object_name
FROM {user_name |PUBLIC |role_name}

For Eample: REVOKE SELECT ON employee FROM user1;This commmand will REVOKE a SELECT privilege on employee table from user1.When you REVOKE SELECT privilege on a table from a user, the user will not be able to SELECT data from that table anymore. However, if the user has received SELECT privileges on that table from more than one users, he/she can SELECT from that table until everyone who granted the permission revokes it. You cannot REVOKE privileges if they were not initially granted by you.

Privileges and Roles:

Privileges: Privileges defines the access rights provided to a user on a database object. There are two types of privileges.
1) System privileges - This allows the user to CREATE, ALTER, or DROP database objects.
2) Object privileges - This allows the user to EXECUTE, SELECT, INSERT, UPDATE, or DELETE data from database objects to which the privileges apply.

Few CREATE system privileges are listed below:
System Privileges Description
CREATE object allows users to create the specified object in their own schema.
CREATE ANY object allows users to create the specified object in any schema.
The above rules also apply for ALTER and DROP system privileges.
Few of the object privileges are listed below:
Object Privileges Description
INSERT allows users to insert rows into a table.
SELECT allows users to select data from a database object.
UPDATE allows user to update data in a table.
EXECUTE allows user to execute a stored procedure or a function.
Roles: Roles are a collection of privileges or access rights. When there are many users in a database it becomes difficult to grant or revoke privileges to users. Therefore, if you define roles, you can grant or revoke privileges to users, thereby automatically granting or revoking privileges. You can either create Roles or use the system roles pre-defined by oracle.
Some of the privileges granted to the system roles are as given below:
System Role Privileges Granted to the Role
CONNECT CREATE TABLE, CREATE VIEW, CREATE SYNONYM, CREATE SEQUENCE, CREATE SESSION etc.
RESOURCE CREATE PROCEDURE, CREATE SEQUENCE, CREATE TABLE, CREATE TRIGGER etc. The primary usage of the RESOURCE role is to restrict access to database objects.
DBA ALL SYSTEM PRIVILEGES

Creating Roles:

The Syntax to create a role is:
CREATE ROLE role_name
[IDENTIFIED BY password];

For example: To create a role called "developer" with password as "pwd",the code will be as follows
CREATE ROLE testing
[IDENTIFIED BY pwd];

It's easier to GRANT or REVOKE privileges to the users through a role rather than assigning a privilege direclty to every user. If a role is identified by a password, then, when you GRANT or REVOKE privileges to the role, you definetely have to identify it with the password.
We can GRANT or REVOKE privilege to a role as below.
For example: To grant CREATE TABLE privilege to a user by creating a testing role:
First, create a testing Role
CREATE ROLE testing
Second, grant a CREATE TABLE privilege to the ROLE testing. You can add more privileges to the ROLE.
GRANT CREATE TABLE TO testing;
Third, grant the role to a user.
GRANT testing TO user1;
To revoke a CREATE TABLE privilege from testing ROLE, you can write:
REVOKE CREATE TABLE FROM testing;
The Syntax to drop a role from the database is as below:
DROP ROLE role_name;
For example: To drop a role called developer, you can write:
DROP ROLE testing;